ஈத்தாமொழி அருகே இரட்டை கொலை!

கன்னியாகுமரி மாவட்டம் ஈத்தாமொழி அருகே கண்ணாம்பிவிளையில் லிங்கசாமி மற்றும் சிங்கம் ஆகிய இருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் நேற்றிரவு சிலருடன் சேர்ந்து மது அருந்தியதாகவும், அப்போது ஏற்பட்ட தகராறில் இக்கொலை நடந்திருக்கலாம் என்றும் போலீசார் கருதுகின்றனர். இதுதொடர்பாக அவர்களுடன் மது அருந்திய நபர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕