மேலும் தண்டவாளத்தில் வேகமாக வந்த ரயில் கற்களில் மோதி நின்றுள்ளது. இதனால் பத்து நிமிடம் தாமதமாக ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இது குறித்து நேரில் பார்த்த ரயில் கேட் கீப்பர் அனந்த போஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்