நாகர்கோவிலில் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி

திடக்கழிவு மேலாண்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் நாகர்கோவிலில் நேற்று 'தூய்மை திருவிழா' என்ற பெயரில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாநகர் நல அலுவலர் சரோஜா அவர்களின் மேற்பார்வையில், கிருஷ்ணன் கோவில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அருகே இந்தப் பேரணி தொடங்கப்பட்டது. இந்தப் பேரணியில் கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் என பலர் கலந்துகொண்டு, திடக்கழிவு மேலாண்மையின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்புடைய செய்தி