நாகர்கோவில் அரசு பள்ளிகளை சுத்தம் செய்யும் பணி

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து நாளை பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், இன்று (ஜூன் 3) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோட்டாரில் உள்ள கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் மாநகராட்சி பணியாளர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். பள்ளி வளாகத்தில் வளர்ந்துள்ள செடி கொடிகளை அகற்றியும், வகுப்பறைகளை சுத்தம் செய்தும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி