நாகர்கோவிலில் பாஜக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்.

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து குமரி மாவட்ட பாஜக மகளிர் அணி சார்பில் நாகர்கோவில் மாநகராட்சி பூங்கா முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் மீனா தேவ், முன்னாள் மாநில மகளிர் அணி தலைவி உமாரதி உள்ளிட்ட ஏராளமான பாஜகவினர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி