அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு திமுகவிற்கு ஆதரவு

தமிழகத்தில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, நாகர்கோவில் தொகுதியில் மதசார்பற்ற கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் திமுகவின் ஆஸ்டின், நேற்று நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட அனைத்து முஸ்லிம் ஜமாத் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு சென்று அதன் தலைவர் இமாம் பாதுஷா மற்றும் நிர்வாகிகளை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, வேட்பாளர் ஆஸ்டினுக்கு பொன்னாடை அணிவித்து அவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி