குமரி: ரயிலில் 8 கிலோ கஞ்சா சிக்கியது

தீப்ரூக்கரில் இருந்து கன்னியாகுமரிக்கு நேற்று இரவு எக்ஸ்பிரஸ் ரயில் வந்து சேர்ந்தது. இன்று காலை ஊழியர்கள் ரயிலை சுத்தம் செய்யும் போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டி ஒன்றில் சூட்கேஸ் ஒன்று அனாதையாக கிடந்தது. இதையடுத்து ரயில்வே ஊழியர்கள் நாகர்கோவில் ரயில்வே போலீசுக்கு தகவல். அந்த சூட்கேட்சை போலீசார் கைப்பற்றினார். அதை திறந்து பார்த்தபோது அதில் 8 பார்சல்கள் இருந்தது தெரிய வந்தது.

தொடர்புடைய செய்தி