அவர் அண்ணா பஸ் நிலையத்தில் இறங்கியபோது, அவரது கழுத்தில் கிடந்த 7½ பவுன் நகை மாயமாகி இருந்தது. கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர் நகையை அபேஸ் செய்தது தெரியவந்தது. இதுகுறித்து சிலுவை மேரி கோட்டார் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
உங்கள் நிறுவனத்திற்கு ஏற்ற சரியான நபரை தேர்ந்தெடுங்கள்