குமரி ஆட்சியரிடம் பொதுமக்கள் கொடுத்த 340 மனுக்கள்

நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மே 18) மனு நீதி நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 340 பேர் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பித்தனர். மனுக்களைப் பெற்ற மாவட்ட ஆட்சியர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி