குமரியில் 2500 போலீஸ் பாதுகாப்பு - எஸ். பி தகவல்

முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நாளை (பிப்.24) மற்றும் நாளை மறுநாள் (பிப்.25) குமரி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். இதையொட்டி, குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருவதாகவும், சுமார் 2500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி