அக்கம் பக்கத்தினர் மீட்டு அவரை குமரி அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை ஆய்வு செய்தனர். இதில் ஜாண் கென்னடியை குத்திவிட்டு தப்பி ஓடியது பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதி முன்னாள் திமுக எம் எல் ஏ தியோடர் ரெஜினால்டு மகன் ஆனந்த் பிலிசிங் என்பது தெரிய வந்தது. இதையடுத்து கொற்றிகோடு போலீசார் நேற்று இரவு அவரை கைது செய்தனர். சம்பவம் நடந்து 100 நாட்களுக்கு பிறகு முன்னாள் எம்எல்ஏ மகனை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மைதானத்தில் ரகளை செய்த மெஸ்ஸி ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி