அந்த பர்சில் ரூபாய் ஐந்தாயிரம் மற்றும் ஒரு செல்போன் இருந்தது. இது குறித்து புஷ்பம் தக்கலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பணம், செல்போனை பர்சுடன் எடுத்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?