வெள்ளிச்சந்தை: இளைஞர் காங்கிரஸ் நடை பயணம்

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை மறுசீரமைத்து வேலைவாய்ப்பை உறுதி செய்ய வலியுறுத்தி குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் வெள்ளிச்சந்தை முதல் வெள்ளமோடி வரை விளக்கப் பதாகைகளுடன் நடை பயணம் நடைபெற்றது. இந்த நடை பயணத்திற்கு குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஜீவா தலைமை வகித்தார். மாநில தலைவர் சூரிய பிரகாஷ், தேசிய பொதுச்செயலாளர் சாஹித், அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் ஒருங்கிணைப்பாளர் லாரன்ஸ் மற்றும் மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள் உட்பட பலர் இதில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி