புதுக்கடை பேருந்து நிலையத்தில் முஞ்சிறை ஒன்றிய அதிமுக சார்பில் நடந்த போராட்டத்துக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜீன்ஸ் தலைமை வகித்தார். புதுக்கடை பேரூர் கழக செயலாளர் ரமேஷ் முன்னிலையில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டனம் முழக்கங்களை எழுப்பினர். முன்னாள் புதுக்கடை பேரூர் கழக செயலாளர் வெற்றிவேந்தன் நன்றியுரை கூறினார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி