நேற்று முன்தினம் காலை ஜெகன் பெலிக்ஸ் கண் விழித்து பார்த்த போது, மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை. இதுபற்றி உறவினர்களிடம் விசாரித்தும் எந்த தவலும் கிடைக்கவில்லை. இதனையடுத்து ஜெகன் பெலிக்ஸ் புகாரின் பேரில் குளச்சல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்