முதல் விற்பனையை டாண்போஸ்கோ மெட்ரிக்குலேசன் பள்ளி தாளாளர் ஜான்ரொபின்சன் வழங்க திக்கணங்கோடு ஜேபிஆர் மகால் உரிமையாளர் ஜஸ்டின் பெனடிக்ட் ராஜ் பெற்றுக்கொண்டார். முன்னாள் பேரூராட்சி தலைவர் கில்டா ரமணிபாய், துணைத்தலைவர் மோகன்சந்திரகுமார், செல்வி ஜான்ஆர்க், சோபனராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்வில் வார்டு உறுப்பினர்கள் வேலாண்டி, ஜெயபாரதி, சுபிதா, தலைமை ஆசிரியர் ஜெபமதி, போதகர் நவதீபம், ஜார்ஜ், பென்னட் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பாரதி புத்தகாலய பொறுப்பாளர் பழனிசாமி நன்றியுரை ஆற்றினார்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!