மார்த்தாண்டம்: உதயநிதியை கண்டித்து பாஜக போராட்டம்

தமிழக சட்டமன்றத்தில் எதிர் கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது தொடர்பாக குமரி மேற்கு மாவட்ட பாஜக தலைவர் ஆர் டி சுரேஷ் தலைமையில் மார்த்தாண்டம் பேருந்து நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயசீலன், தர்மராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி உள்ளிட்டோர் பங்கேற்று கண்டனம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி