சிறிது தூரம் சென்றதும் சாந்தியின் சேலை மோட்டார் சைக்கிளில் பின் சக்கரத்தில் சிக்கி நிலை தடுமாறியதில் சாந்தி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் நாகர்கோவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து சாந்தியின் கணவர் ஜெயா மனவளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் பிரவீன் குமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜன.1 முதல் சம்பளம் உயர வாய்ப்பு?