இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்து இரணியல் கோர்ட்டில் வழக்கு விசாரணையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து தன்மீது ராஜன் தொடர்ந்த வழக்கை வாபஸ் பெற கேட்டு ஸ்டீபன் தனது மனைவியைக் கத்தியால் தாக்கினார். காயமடைந்த சிவகலா குளச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மணவாளக்குறிச்சி போலீசார் இரண்டாவது முறையாக ஸ்டீபன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது