பின்னர் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ததேயுஸ் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அவரது மனைவி ராஜகன்னி என்பவர் குளச்சல் மரைன் போலீஸில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ததேயுஸ் உடல் பிரேத பரிசோதனை இன்று (26-ம் தேதி) மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெறுகிறது.
பேருந்தும், காரும் நேருக்கு நேர் மோதல்.. 7 பேர் பலி