குமரி: கள்ளக்காதலி மகளுக்கு பாலியல்; மீனவருக்கு போக்சோ

கன்னியாகுமரியைச் சேர்ந்த ஜார்ஜ், தனது நண்பரின் மனைவியுடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக, அந்தப் பெண்ணும் அவரது 14 வயது மகளும் அவருடன் குளச்சலில் தங்கியிருந்தனர். இந்நிலையில், ஜார்ஜ் தனது கள்ளக்காதலியின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக குளச்சல் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜார்ஜை போலீசார் தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕