இதனால் மனவருத்தத்தில் இருந்து சுபித் கடந்த 30ஆம் தேதி விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இன்று காலை சுபித் உயிரிழந்தார். இது குறித்து சுபித் தாய் சுசிலா என்பவர் குளச்சல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பிரபல குதிரை வண்டி ஜாக்கி சிறுவன் கணேசன் உயிரிழப்பு