அப்போது சோதனை சாவடியில் பணியில் இருந்த போலீசார் வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, துர்நாற்றம் வீசியுள்ளது. இதை அடுத்து டிரைவருடன் கொல்லங்கோடு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். கொல்லங்கோடு இன்ஸ்பெக்டர் ஞானராஜ் நடத்திய விசாரணையில் கூடங்குளத்தில் உரம் தயாரிக்கும் கம்பெனிக்குக் கொண்டு செல்வதாகத் தெரியவந்தது. இதை அடுத்து கொல்லங்கோடு போலீசார் உயர் அதிகாரிகளைத் தொடர்புகொண்டு எந்த வகையான நடவடிக்கை எடுக்கலாம் என ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
மனிதர்களை அதிகம் கொல்லும் உயிரினம் எது?