இதனால் அந்த பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு, ஜெனரேட்டர் போன்றவை சேதமடைந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் அறிந்தவுடன் உடனடியாக நீர் மின் நிலைய அதிகாரிகள், அங்குள்ள பணியாளர்கள், போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டு தொடர்ந்து சரிந்து விழுந்த பாறைகள் மற்றும் மண்ணை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம்?