கன்னியாகுமரி: நாளை லேசான மழைக்கு வாய்ப்பு

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தென் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் இன்று (பிப்ரவரி 12) லேசான மழை பெய்யக்கூடும். மேலும், நாளை (பிப்ரவரி 13) தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி