தொடர்ந்து மேல்புறம் தெற்கு ஒன்றிய தலைவராக சரவணவாஸ் நாராயணன் தேர்வு செய்யப்பட்டு தலைவராக அறிவிக்கப்பட்டார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நந்தினி, இடைக்கோடு பேரூராட்சி தலைவி உமாதேவி, களியக்காவிளை பேரூராட்சி துணைத் தலைவர் பென்னட்ராஜ், கட்சியின் கிளை தலைவர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்