களியக்காவிளை: வெளிநாடு அழைத்து செல்வதாக மோசடி

அதங்கோடு பகுதியைச் சேர்ந்த சோமராஜ் (58) என்பவரிடம், மடிச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் குமார் (30) மற்றும் திலீப் (30) ஆகியோர் வெளிநாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி ரூ.1.50 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றியுள்ளனர். இது குறித்து சோமராஜ் தட்டிக் கேட்டபோது, இருவரும் சேர்ந்து அவரைத் தாக்கி காயப்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக களியக்காவிளை போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி