இது குறித்து இரணியல் காவல் நிலையத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு மீண்டும் இதே சம்பவம் நடந்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் இரணியல் காவல் நிலையத்தில் மீண்டும் தகவல் தெரிவித்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வீட்டில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது. இதையடுத்து தனியார் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு வாலிபரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தவெக கூட்டணி: சிடிஆர் நிர்மல்குமார் பரபரப்பு பதிவு