இதில் தூக்கி வீசப்பட்டு அவருக்கு உடலில் பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது மனைவி விஜிலா ராணி என்பவர் இரணியல் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற பைக் ஓட்டுனரை அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தேடி வருகின்றனர்.
மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் கணவர் தற்கொலை