இந்த ஊர்வலத்தில் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு போக்சோ குறித்த விழிப்புணர்வு, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினர். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு