விபத்துக்களை தடுக்கும் வகையில் எஸ். பி உத்தரவின் பேரில் தற்போது தீவிர வாகன சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் 33 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. குடிபோதையில் வாகனம் ஓட்டியவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அண்ணா பல்கலை.,யில் 22 பணியிடங்கள்