சிறுமிக்கு கடந்த சில மாதங்களாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. தாயார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது டாக்டர்கள் பரிசோதித்து சிறுமி 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ பிரிவில் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அவர் தலைமறைவாகி விட்டார்.
நாளை உதயமாகிறது ஜோஸ் சார்லஸ் மார்டினின் புதிய கட்சி