திருவட்டாறு: கோயில் கூட்டமைப்பு சார்பில் ஹயக்ரீவர் ஹோமம்

திருவட்டாறு ஒன்றிய இந்து கோயில் கூட்டமைப்பு சார்பில், குலசேகரம் எஸ். ஆர். கே. வி தனியார் பள்ளியில் இன்று நடைபெற்ற ஹயக்ரீவர் ஹோமம், அனைத்து மாணவ மாணவிகள் ஆண்டு இறுதி தேர்வில் வெற்றி பெறவும், அதிக மதிப்பெண் பெறவும் நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட ஆர்எஸ்எஸ் தமிழக பொறுப்பாளரும், இந்து கோயில் கூட்டமைப்பு டிரஸ்ட் செயலாளருமான ஐயப்பன், ஹயக்ரீவர் சரஸ்வதிக்கும் அகத்தியருக்கும் உபதேசித்தவர் என மாணவர்களிடையே பேசினார்.

தொடர்புடைய செய்தி