பின்னர் அங்கு ஓய்வெடுக்கிறார். தொடர்ந்து நிகழ்ச்சிக்கு சென்று திருவட்டார் ஆதிகேச பெருமாள் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் மேற்கொள்கிறார். இந்நிலையில், அவர் தங்கும் நாகர்கோவில் அரசு விருந்தினர் மாளிகையில் இன்று (செப்.,21) போலீசார் மோப்ப நாய் உதவியுடன் சோதனையில் ஈடுபட்டதுடன், மெட்டல் டிடெக்டர் கருவிக்கொண்டு வெடிகுண்டு சோதனைகளும் மேற்கொண்டனர். கவர்னர் வருகையை முன்னிட்டு நாகர்கோவிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்