தக்கலை, ராமன்பரம்பு தேவி மெட்ரிக் பள்ளி ஆண்டு விழாவில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவரும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினருமான மாண்புமிகு திரு. ராஜேஷ்குமார் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.