இதனால் மனவருத்தமடைந்த கோபிதாஸ் நேற்றுமுன்தினம் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். உறவினர்கள் உடனடியாக புதுக்கடை போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். போலீசார் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி, வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருமங்கலம் சட்டமன்றத் தொகுதி ஒரு பார்வை