உடனடியாக அவரை பிடித்து புதுக்கடை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில், பிடிபட்டவர் வேர்க்கிளம்பி பகுதி ரெவி (65) என்பது தெரிய வந்தது. அவரிடம் இருந்து ரூ. 2 ஆயிரம் மதிப்பிலான சந்தன மரத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமையின் முக்கிய விதிமுறைகள்