அப்போது குட்கா புகையிலை பொருட்கள் அந்த கடையில் இல்லாமல் இருந்தது. இதையடுத்து கடையின் பின்பகுதியில் சோதனை செய்தபோது, 6 பண்டல்களில் 90 பாக்கெட் குட்கா புகையிலை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் சாத்தங்கோடு அஞ்சுமலைப்பாடு பகுதியை சேர்ந்த மணிமேகலை (48) என்பவரை கைது செய்தனர். பின்னர் காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி