தொடர்ந்து ஆடம்பர கூட்டு திருப்பலியும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, புனிதரின் புகழ் மாலை, சிறப்பு திருப்பலிகள் நடக்கிறது. விழாவின் கடைசி நாளான 14ஆம் தேதி காலை 9 மணிக்கு பெருவிழா ஆடம்பர கூட்டத் திருப்பலி, 11:30 மணிக்கு மலையாள திருப்பலி, மாலை ஆறு மணிக்கு திருக்கொடி இறக்கப்படுகிறது.
தோல்வியுடன் ஓய்வு பெற்றார் WWE ஜாம்பவான் ஜான்சீனா