குமரி: காட்டு யானையை கூச்சலிட்டு துரத்திய மக்கள்

குமரி மாவட்டம் பேச்சிப்பாறை அருகே தோட்டமலை வனப் பகுதியில், பழங்குடி மக்களின் வீடுகளுக்குள் நுழைய முயன்ற காட்டு யானையால் மக்கள் பீதியடைந்தனர். மக்கள் ஒன்று சேர்ந்து கூச்சலிட்டு துரத்தியதால் யானை மீண்டும் வனப்பகுதிக்குச் சென்றது. வனப்பகுதிகளில் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் காட்டு யானைகளால் உயிரிழப்புகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

தொடர்புடைய செய்தி