இதை சகோதரியின் கணவர் ராஜேஷ் தடுத்து நிறுத்தியுள்ளார். ஆத்திரமடைந்த அனிஷ் தான் கையில் வைத்திருந்த தடியால் ராஜேஷை தாக்கி காயப்படுத்தியுள்ளார். மேலும் சண்டையை விலக்கி விட வந்த தீபாவின் அண்ணன் மகன் வினு என்பவரின் கையில் கடித்து காயம் ஏற்படுத்தியுள்ளார். காயமடைந்த ராஜேஷ், வினு ஆகிய இரண்டு பேரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசார் அனிஷ் மீது இன்று வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
ஈரோட்டில் தவெக விஜய் பரப்புரைக்கு அனுமதி!