இது பற்றி தகவல் அறிந்த அங்கு வேலை செய்த பெண்கள் ஏராளமானவர்கள் ஆலை முன் திரண்டு உரிமையாளர் தரவேண்டிய பண பலன்களை கொடுத்துவிட்டு நிலத்தை விற்பனை செய்ய வேண்டும் எனக் கூறி ஆலை முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் அறிந்த கொல்லங்கோடு போலீசார் ஆலை மேலாளர் மற்றும் பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, வருகிற 30-ஆம் தேதிக்குள் கிடைக்க வேண்டிய பண பலன்கள் வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
ஜல்லிக்கட்டு காளைக்கு கிராம மக்கள் இறுதி மரியாதை