கொல்லங்கோடு: பள்ளி அருகில் மது விற்ற பெண் கைது

கொல்லங்கோடு அருகே கண்ணனாகம் சந்திப்பில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பெட்டிக்கடையில் மது விற்பனை நடப்பதாக மாவட்ட போலீஸ் எஸ்.பி-க்கு புகார் சென்றது. எஸ்.பி உத்தரவின் பேரில் நேற்று போலீசார் நடத்திய சோதனையில், 6 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.820 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் நேசம்மா என்ற பெண் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி