கொல்லங்கோடு: தோழி வீடு சென்ற நர்சிங் மாணவி மாயம்

பாத்திமாபுரம் பகுதியைச் சேர்ந்த 19 வயது நர்சிங் மாணவி அனிதா, தோழியைப் பார்க்கச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், 'நான் என் விருப்பம் உள்ளவரை திருமணம் செய்து கொள்கிறேன். என்னை தேட வேண்டாம்' என்று அனிதா பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவரது தந்தை ஷாஜி கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி

✕
✕