இந்நிலையில் கொல்லங்கோடு நகராட்சி இரண்டாவது வார்டு கவுன்சிலர் ஷீஜா ராணி சார்பில் குடிநீர் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய பதினைந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அது போல் நகராட்சி ஆணையாளர் இராஜேஸ்வரன் குடிநீர் கிணறு அமைக்கும் பணியை தடுத்து நிறுத்துவதாகவும், பணியை துவங்க போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் கொல்லங்கோடு காவல் நிலையத்தில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்