இதை பார்த்த உதவியாளர் கிரிஜா ஓடி வரவே அவரையும் ஜஸ்டின் தாக்கி விட்டு கத்திய காட்டி கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக தெரிகிறது. இது சம்பந்தமாக அங்கன்வாடி ஆசிரியை சுனிதா குமாரி நித்திரவிளை போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜஸ்டின் ராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். ஜஸ்டின் ராஜ் ஏற்கனவே ரவுடி பட்டியலில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் அமலானது புதிய 'விபி- ஜி ராம்ஜி' சட்டம்