அப்போது ஏற்பட்ட தகராறில் கட்டையால் சாம் டேனியல் தலையில் சுரேஷ்குமார் ஓங்கி அடித்தார். படுகாயம் அடைந்த சாம் டேனியல் குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று (25-ம் தேதி) மாலையில் சாம் டேனியல் ராஜ் உயிரிழந்தார். இதுகுறித்து கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
திருவள்ளூர் திமுக வேட்பாளரை ஆதரித்து துர்கா ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு