இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் த. வெ. க. களியக்காவிளை பேரூர் இணைச் செயலாளர் பைஜு தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் சபின், பொதுச் செயலாளர் சுரேஷ், பேரூர் நிர்வாகிகள், வாயப்பன், யூஜின், செரின், வின்ஸ், மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர். தொடர்ந்து த. வெ. க நிர்வாகிகள், தொண்டர்கள் சூழ மார்த்தாண்டத்தில் மாவட்ட அலுவலகத்தை திறந்து வைத்தார்.
முதல்வர் விஜய் - சங்கீதா திருமண நாள்: மீண்டும் இணைய ரசிகர்கள் வேண்டுகோள்