இதனால் அவசர தேவைக்கு யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலைக்கு அப்பகுதி மக்கள் இருந்து வருகின்றனர். நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் வாகனத்தை கூட தொடர்பு கொள்ள முடியாத நிலை உள்ளது. குறிப்பாக பேச்சிப்பாறை துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் செய்யப்படும் களியல், குலசேகரம் மின் அலுவலக எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பெரும்பாலான நேரங்களில் மின் விநியோகம் இல்லாத நிலையே காணப்படுகிறது. மின் தடை காரணமாக மக்கள் பெரிதும் அவதிப்படும் நிலையில், செல்போன்களை அவசர தேவைக்கு கூட பயன்படுத்த முடியாமல் திண்டுக்கல் சுற்றுவட்டார பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்கள் அவதிப்படுகின்றனர்.
சிவிஓ பணி நியமனம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு