இதில் அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரது வீட்டில் சோதனை செய்த போது, அந்த வீட்டில் 15 மது பாட்டில்கள் விற்பனைச் செய்ய பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து போலீசார் முருகனை கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து வழக்கு பதிவு செய்து அவரை ஜாமீனில் விடுவித்தனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி